அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிய லோகேஷ் கனகராஜ் !

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (21:59 IST)
கைதி படத்தை அடுத்து, கோலிவுட் வட்டாரத்தில்  பிஷியாக அறியப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதியை வைத்து  மாஸ்டர் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ரிலீஸ் குறித்து அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,அவர் , அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்கவுள்ளதாகவும் அப்படத்தை கமலின் ராஜகமல் இண்டர்நேசனல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த படவேலைகளில் இறங்கியுள்ளதாகதவும்,. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்