இந்நிலையில் பச்சை நிறமுடைய அழகிய தோற்றத்தில் உள்ள போர்சே 911 என்ற மாடல் காருடன் நடிகை நஸ்ரியா போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நஸ்ரியா மீண்டும் நானியுடன் அண்டே சுந்தராகினி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.