தமிழ் திரைஉலகில் நேரம், நய்யாண்டி, வாயை மூடி பேசவும், ராஜா ராணி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகை நஸ்ரியா கடந்த 2014 ஆம் ஆண்டு பகத் பாசில் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது