சூப்பர் ஸ்டார் படத்தில் முன்னணி நடிகை

வெள்ளி, 5 நவம்பர் 2021 (19:59 IST)
சூப்பர் ஸ்டார் மம்முட்டி படத்தில் பிரபல நடிகை a நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் அதுல்யா ரவி நடித்த முதல் படம் காதல் கண் கட்டுதே. இப்படத்தை அடுத்து நாடோடிகள், ஏமாளி, அடுத்தச் சாட்டை, கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் தெலுங்கு நடிகர் அகில் நடிக்கவுள்ள புதிய படத்தில் அதுல்யா ரவி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்