லோகேஷ் கனகராஜின் கதையை நிராகரித்த முன்னணி நடிகர் !

வெள்ளி, 3 ஜூன் 2022 (22:28 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை அடுத்து, தற்போது, விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாகுபலி நடிகர் பிரபாஸிடம் ஒரு கதை கூறியதாகவும், ஆனால், சாதாரணமாக இக்கதை உள்ளதாகக் கூறி இதை பிரபாஸ் நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்