அதன் பின், ஜில்லா, சாமி -2 ,அண்ணாத்த, டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகரானார்.
இப்படத்தில் சூரி போலீஸாக நடித்துள்ளதால் தினமும் உடற்பயிற்சி செய்து கட்டுடலாக வைத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்றைய வலி நாளைய வெற்றி எனப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.