இந்த படத்தில் நடித்தபோது இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டு காதலித்து வருகிறார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்ப்போது ஒல்லி உடம்பை கட்சிதமாக வைத்திருக்க ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.