கவர்ச்சி சூடேற அந்த இடத்தை துறந்து காட்டிய கீர்த்தி சுரேஷ்!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:03 IST)
கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் 
இவர் விக்ரம், விஜய்,  சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்தார். 
இதனிடையே உடல் எடை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு சைடு மாராப்பு விலக்கிவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் மயக்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்