புருசன் மஜா பண்றாப்புல... ஹனிமூன் போட்டோக்களை அள்ளி வீசிய ரெபா ஜான்!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:21 IST)
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ரெபா ஜான் தென்னிந்திய சினிமா நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்குறார்.

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 
தமிழில் ஜருகண்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரெபா ஜான் பிகில், தனுஷ் ராசி நேயர்களே உள்ளிட்ட உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த ஹாட் போட்டோக்கள் இணையத்தை தெறிக்க வைத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்