தன் செல்லக்குட்டியுடன் கிறித்துமஸ் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் - ரீசென்ட் கிளிக்ஸ்!

திங்கள், 26 டிசம்பர் 2022 (14:17 IST)
நடிகை  கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்! 
 
தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அம்மா, பாட்டி, அப்பா என திரையுலகை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கீர்த்தி சுலபமாக டாப் நடிகை ஆகிவிட்டார். 
ஹோம்லியான அழகியான இவர் படத்திற்கு படம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களை அடைந்தார். இவர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்ததன் மூலம் அங்கு புகழ் பெற்றார். 
தொடர்ந்து நடித்து வரும் அவர் தற்போது தன் தன் செல்ல நாய்குட்டியுடன் கிறித்துமஸ் கொண்டாடிய கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்