வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடியா? அதிரவைக்கும் அப்டேட்!
சனி, 24 டிசம்பர் 2022 (16:46 IST)
வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடியா? அதிரவைக்கும் அப்டேட்!
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.
இப்படத்தை கொண்டாட தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் ஷியாம் ஆரம்பத்தில் படத்தின் பட்ஜெட் ரூ. 60 கோடி என கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு ரூ. 80 கோடி நெருங்கிவிட்டது.
இருந்தாலும் தயாரிப்பளார் தில் ராஜு ஒரு வார்த்தை கூட மறுப்பு பேசாமல் படம் நன்றாக வர வந்தால் போதும். அதுவே எனக்கு திருப்தி என கூறினார் என்றார்.