நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.
விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பிரமாண்ட படைப்பாக உருவாகும் மரைக்காயர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.