சமீபத்தில் நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி சாதனை படைத்தது. இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஆரம்பமாகி தயாராக காத்திருக்கின்றனர்.