ஆனால் இந்த செய்தியை கவிதாலயா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தின் கையிருப்பு சொத்துக்களை வைத்து புதிதாக லோன் ஒன்றை வாங்க உள்ளதாகவும். அந்த லோன் மூலம் பழைய கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே கவிதாலயா நிறுவனம் ஏலத்திற்கு வரும் செய்தி வெறும் வதந்தியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்பட பல முன்னணி இயக்குனர்களின் பல வெற்றிப்படங்களை கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.