இதனால் அவரது அம்மா கவலைப்பட தனது லட்சியத்தை நோக்கி கவின் பயணம் செய்யும்போது சந்திக்கும் பிரச்சனைகள், இன்னல்கள், அவமானங்கள், காதலியை பிரிய வேண்டிய நிலை உள்ளிட்டவற்றை கலந்து ஸ்டார் ஆனாரா என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.