விரைவில் காத்ரினா கைஃபுக்கு திருமணம்!

புதன், 27 அக்டோபர் 2021 (16:13 IST)
நட்சத்திர தம்பதியான காத்ரினா கைஃப் மற்றும் விக்கி கௌஷால் தம்பதிகளுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுபவர் விக்கி கௌஷால். இவரும் முன்னணி நடிகையான காத்ரினா கைப்பும் இப்போது காதலிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதை இருவருமே உறுதி செய்யவில்லை.  ஆனால் இருவரும் நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்