பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் லாஸ்லியா ஒருவர் தான் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். ஓவியா, ரித்விகா போன்று இவருக்கும் சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ஆர்மிக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒருவாரத்தில் இவரைபற்றி கூகுளில் தேடி பல விஷயங்களையும் புகைப்படங்களையும் டுவிட்டர் பயனாளிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று லாஸ்லியா பள்ளியில் படிக்கும்போது எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் 'எங்க பிளாட்ஸ்ல எல்லா வீட்டுலயும் குழந்தைகளாம் பாக்குறாங்க.... குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது? பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும் என்றும் 'இதே சேனல்ல "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க... அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் என்றும், போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிழியபோறீங்க' என்றும் கஸ்தூரி டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளார்.