சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (19:37 IST)
சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.


 

 
சதுரங்க வேட்டை வெற்றி பெற்றதும் அப்பட இயக்குனர் வினோத் குமாருக்கு அட்வான்ஸ் தந்து அடுத்தப் படத்தை தங்களுக்கு இயக்கித்தர ஒப்பந்தம் போட்டது ஸ்டுடியோ கிரீன். சூர்யா நடிப்பதாகவும் முடிவானது. 
 
காலங்கள் கடந்த நிலையில், இப்போது கார்த்தி வினோத் இயக்கத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் காற்று வெளியிடை முடிந்த பிறகு வினோத் குமாரின் படம் தொடங்குகிறது.
அடுத்த கட்டுரையில்