இந்த நிலையில், கங்குவா படத் தயாரிப்பாளர் ஒரு புதிய ஸ்டுடியோ திறந்துள்ளதாகவும், இந்த ஸ்டுடியோவை திறந்த பின் இதில் இப்படத்திற்கான டப்பிங் பேச நினைத்திருந்த காரணத்தால் சூர்யா- சுதா கொங்கரா இணையும் அடுத்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகிறது.
இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய சூரரைப் போற்று படம் சூப்பர் ஹிட்டாகி, விருதுகளை வென்ர நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரில் தொடங்கும என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.