இந்நிலையில் சமீபத்தில் அளித்த கங்கனா தலைவி படத்தில் ஜெயலலிதா போல தோற்றமளிக்க தான் 20 கிலோ வரை எடையை ஏற்றியதாக கூறினார். மேலும் இதுபற்றிக் கூறியுள்ள கங்கனா 30 வயதுக்கும் மேல் நான் எடையைக் கூட்டியதால் எனது முதுகு கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்போது உடல் எடையை குறைத்து வருகிறேன். ஆனாலும் இன்னும் 5 கிலோ குறைய மாட்டேன் என்கிறது. இதனால் விரக்தியாக சில சமயம் இருக்கும். ஆனால் தலைவி படத்தின் காட்சிகளைப் பார்த்தால் எல்லாம் மறைந்துவிடும் எனக் கூறியுள்ளார்.