லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார் பரிசளித்த கமல்ஹாசன்!

செவ்வாய், 7 ஜூன் 2022 (22:55 IST)
தமிழ் சினிமாவில், மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்குனர் ஆனவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம்.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, ரூ.20 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு  நடிகர் கமல்ஹாசன் ரூ.70 லட்சம் மதிப்புள்ள லெக்சஸ் கார் ஒன்றைப் பரிசாஅக வழங்கியுள்ளார்.

அதேபோல், இப்பட்த்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும்  TVS apache RTR 10 பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்