சமீபத்தில் கமல்ஹாசன், பிக்பாஸ் –சீசன் 4 நிகழ்ச்சியின் போது பங்கேற்ற போட்டியாளர்களுக்கு தன் சொந்த செலவில் காதி துணியால் ஆன ஆடைகளை வழங்கினார். இதற்கு கமல்ஹாசன் காதி துணிக்கு வியாபர மதிப்பு கூட்டும் முயற்சி இது என்றார். இதுகுறித்து பாடகி சுசித்ரா கூறும்போது, எனக்குக் கொடுக்கப்பட்டது சிந்தடிக் ஆடைதான், ஆனால் அதைக் காதி என்று கூறினார்கள் என்று கூறிய அவர் கமல்ஹாசன் ஒரு கடவுள் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.