இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என்றும் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடைவிடுமுறையில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் ருக்மினி வசந்த் ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கௌடா ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.