ஜுன் 12 கபாலி பாடல்கள் - தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (17:51 IST)
ஜுன் 9 -ஆம் தேதியா இல்லை ஜுன் 11 -ஆம் தேதியா என்ற சந்தேகத்துக்கு தாணு விடை அளித்துள்ளார்.


 


கபாலி படத்தின் பாடல்கள் ஜுன் 12 -ஆம் தேதி வெளியாகிறது என அவர் அறிவித்துள்ளார்.
 
சென்னையில் நடக்கும் இந்த விழாவில் ரஜினி உள்பட கபாலி படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர். அத்துடன் பிற மொழி சினிமாவின் ஜாம்பவான்களும் கலந்து கொள்கிறார்கள். பிரமாண்டமாக விழா நடைபெற உள்ளது.
 
விழா நடக்கும் இடத்தை பின்னர் அறிவிப்பதாக தாணு கூறியுள்ளார். கபாலிக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்