மலையாள சினிமாவில் வில்லனாக கலக்கும் 'ஜோக்கர் ' நடிகர்!

புதன், 22 ஜூன் 2022 (18:32 IST)
தமிழ் சினிமாவில்  ஜோக்கர் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சோமசுந்தரம்..

இவர், சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி என்ற படத்தில் டோவினோ தாமஸுக்கு வில்லனாக நடித்தார்..

இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது பிஜூ மேனன் நடிக்கவுள்ள  நாலாம் முறா என்ற படத்தில் அவருக்கு வில்லனாக சோமசுந்தரம் நடித்து வருகிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்