இந்நிலையில், ஆடுஜீவிதம் படத்திற்காக முழுவதும் தாடி வளர்த்திருந்த ஸ்டைலை பிருத்விராஜ் தற்போது நீக்கிவிட்டார். கிளீன் சேவ் செய்யப்பட்ட அவருடைய தோற்றத்தை அவரது அமனிவில் சுப்ரியா மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜிம் பாடி வித் நோ தாடி என்று பதிவிட்டுள்ளார்.