சிம்புவின் ‘’பத்துதல’’ படத்தின் ஜிலிம்ஸ் வீடியோ ரிலீஸ் !

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (00:45 IST)
நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள  பத்து தல திரைப்படத்தின் ஜிலிம்ஸ் வீடியோ ரிலீஸாகியுளது.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. கடந்தாடு சிம்புவின் ஈஸ்வரன் மற்றும்  மாநாடு படத்தின் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.

இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டுடியோ கிரீன்  நிறுவனம் பத்துதல படத்தின் 2வது போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அதேபோல் பத்துதல படத்தின் ஜிலிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு இதுவும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்