ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம்… முதல் சிங்கிள் எப்போது? வெளியான அப்டேட்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (21:30 IST)
ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

சமீபத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’வரலாறு முக்கியம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை சந்தோச ராஜன் என்பவரை இயக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தை அவரது தந்தை ஆர்பி சவுத்ரி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் தற்போது படத்தின் முதல் சிங்கிள் பாடலான “பொத்தி பொத்தி வச்ச புள்ள” சிங்கிள் பாடல் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்