இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக இயக்குனர் அஹ்மத் தெரிவித்துள்ளார். தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி நயன்தாரா கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதால் இந்த படத்தில் நயன்தாராவை மீண்டும் நடிக்க வைத்து உள்ளதாக அஹ்மத் தெரிவித்துள்ளார்