ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பட ஷூட்டிங்…ஆட்டம் போட்ட கங்கனா ரனாவத்

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (19:29 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தைப் பலரும்  திரைப்படமாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் ஏ.எர்ல்.விஜய் தலைவி என்ற பெயரில் ஜெயலலுதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார்.

கொரோனாவால் தடைப்பட்டிருந்த ஷுட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இந்நிலையில் இன்று இப்படத்தின் ஹூட்டிங் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலியில் நடைபெற்றது.

அங்கு கங்கனா நடனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கங்கனாவில் சொந்த மாநிலம் இமாச்சல் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்