இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் சேலையில் செம அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், ஜனனி பயப்படாம தைரியமாக LEO படத்துல நடிங்க Character ஐ உள்வாங்கி நடிங்க எப்பவுமே உங்களுக்கு support பண்ண நாங்க ரெடியா இருக்கோம். Leo படத்துக்கு அப்புறம் உங்க ரேஞ்ச் மாறனும். நல்லபடியாக நடிங்க என அட்வைஸ் செய்துள்ளார்.