அஞ்சலியுடன் நெருங்கி பழகியது உண்மைதான்: நடிகரின் ஷாக் ஸ்டேட்மெண்ட்!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (19:58 IST)
பார்ட்டி, நீயா 2, கருப்பர் நகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜெய். தன்னுடை படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் பங்கேற்காமல் இருந்தவர் தர்போது மன மாறி நிக்ழச்சிகளில் பங்கேற்கிறார். 
 
அப்படி சமீபத்தில் பேட்டியளித்த அவர் அஞ்சலியுடனான நட்பு பற்றியும், தன்னுடைய திருமணத்தை பற்றியும் பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, 
 
அஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை. ஆனால் அவர் என் காதலி அல்ல, தோழி தான். எங்களுடைய நட்பு தொடரும். இன்னும் என் திருமணம் குறித்து யோசிக்கவே இல்ல்லை. திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், கண்டிப்பாக காதல் திருமணம்தான்.
 
நயன்தாரா எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகை. அவரோடு இணைந்து 'ராஜா ராணி' படத்தில் நடித்தேன். அப்போதில் இருந்தே எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அவருடன் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்