மலையாள படத்தின் ரீமேக்கில் கதிர் & திவ்யபாரதி… அஜித் பட டைட்டிலில் போஸ்டர்!

வியாழன், 22 செப்டம்பர் 2022 (09:01 IST)
அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷான் நிகம், அனு ஷீத்தல் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் இஷ்க். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் மற்ற மொழிகளில் ரீமேக் உரிமை வாங்கப்பட்டது. இதன் தமிழ் ரீமேக்கில் கதிர் மற்றும் திவ்யபாரதி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்துக்கு ஆசை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ஆசை என்ற தலைப்பில் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்