இந்தி நடிகையைக் காதலிக்கிறாரா விஜய் தேவாரகொண்டா!

சனி, 13 மார்ச் 2021 (16:10 IST)
தெலுங்கு நடிகரான விஜய் தேவாரகொண்ட சாயிப் அலிகான் மகள் சாரா அலிகானை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்னிந்தியாவில் வளரும் நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார் விஜய் தேவாரகொண்டா. இப்போது அவர் நடிக்கும் படத்தை பூரி ஜகன்னாத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் தேவாரகொண்டா. இந்த படத்துக்கு லைகர் (லைன் +டைகர்) என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இந்தியின் முன்னணி இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்போது இந்தி படம் ஒன்றில் தன்னோடு நடிக்கும் நடிகை சாரா அலிகானைக் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்