அவரா இது ...? பிரபல காமெடி நடிகரின் புதிய லுக்...ரசிகர்கள் ஆச்சர்யம் !

செவ்வாய், 26 மே 2020 (22:50 IST)
தமிழ் சினிமாவில் சால்ட் அண்ட் 'பெப்பர் லுக்' அஜித் என்றே எல்லோரும் சொல்லுமளவுக்கு அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் அந்த கெட் அப். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் சால்ப் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு புகைபடத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் நடிகர் பால சரவணன்.

இவர் சசிகுமா நடித்த குட்டிப்புலி என்ற படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்