விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் The GOAT. இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்து வரும் தி கோட் படத்திற்காக அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக ரஷ்யாவுக்கு சென்று லொகேஸன் பார்க்கப்பட்ட நிலையில், இங்கு ஷுட்டிங் நடக்கப்பதற்கான விசா உள்ளிட்ட பிராசஸ் நீளும் என்பதால் இறுதிகட்ட ஷூட்டிங் அங்கு நடக்கும் எனத் தெரிய வருகிறது.
இதில் விஜய் நடனத்தில் அசத்தியுள்ளார் எனவும் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர்காரம் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு பேசப்பட்ட சேகர் என்ற நடன இயக்குனரை, இப்படத்திற்காக வரவழைத்துள்ளார் விஜய்.