போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஆர்ட்டிகிள் 15 ரீமேக் படம் தமிழில் உருவாக இருந்தது. இந்த படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த படம் ரிலீஸ ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்தையே ட்ராப் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.