கர்ணன் படத்தின் ரிலீஸுக்கு சிக்கலா? திரையுலகில் பரவும் தகவலால் பரபரப்பு!

வியாழன், 25 மார்ச் 2021 (13:22 IST)
கர்ணன் படத்தின் ரிலிஸூக்கு அடுத்தநாள் மீண்டும் லாக்டவுன் போடப்படலாம் என செய்திகள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறதாம்.

குறைந்திருந்த கொரோனா பரவல் இப்போது மீண்டும் அதிகமாகி உள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவுக்குப் பின்னர் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் மீண்டும் லாக்டவுன் போடப்படலாம் என சொல்லப்படுகிறது.  தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் இப்போது சொன்ன தேதியில் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்