நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தி வெளியான படம் ஜெய்பீம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக சர்ச்சைகள் உருவானது.
இந்நிலையில், ஆஸ்கர் யூடியூப் சேனலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம். மேலும், இப்படம் குறித்த காட்சிகள் மற்றும் இயக்கு நர் ஞானவேலின் விளக்கத்துடன் ஒளிபரப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், ஆஸ்கர் சேனலில் காட்சிப்படுத்தப்படும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையும் ஜெய்பீம் படைத்துள்ளது.