என்னை அவமானப்படுத்தினார்கள் -பிரபல நடிகை தகவல்

திங்கள், 10 மே 2021 (21:07 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை சாக்‌ஷி அகர்வால். இவர் தான்  அவமானப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டவர் சாஷி அகர்வால். இதன்பிறகு அவர், விஸ்வாசம், காலா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், இன்று தந்து ஃபிட்னஸ் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு அதன் கீழ், ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நான் பள்ளிப்பருவத்தில் பருமனாக எடை அதிகமாக இருந்தேன். ஆனால், எந்த மாணவனும் விரும்பவில்லை, நான் பருமனாக இருப்பதாகக் கூறி தோழிகள் கிண்டல் செய்ததாகவும் அதைத்தாண்டி தற்போது வெற்றி பெற்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்