நாயுடன் விளையாடும் இந்துஜா… வைரலாகும் புகைப்படம்!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:15 IST)
நடிகை இந்துஜா தனது உடல் எடையைக் குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பெரும் புகழை சம்பாதித்தார். இதனையடுத்து பல முன்னணி இயக்குனர்கள் இந்துஜா அணுகி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபகாலமாக உடல் எடை அதிகமாகிக் காணப்பட்ட இந்துஜா இப்போது ஒல்லியான தோற்றத்துக்கு மாறி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்