நீண்ட நாள் காதலருக்கு ஒகே சொன்னா ரெபா!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (11:29 IST)
தனது நீண்டகால நண்பரான ஜோய்மோனை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் ரெபா மோனிகா ஜான். 

 
பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணாக நடித்திருந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். நேற்று (வியாழக்கிழமை) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரெபா மோனிகா ஜான், அந்த கொண்டாட்டினார். 
 
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது நீண்டகால நண்பரான ஜோய்மோனை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். துபாயில் நடந்த பிறந்தநாள் விழாவில் திடீரென நிச்சயமும் நடைப்பெற்றுவிட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்