இந்தியன் 2 பட பூஜை சிவன் கோவிலில் நடக்கிறதா ..? கமல் என்ன சொன்னார்..?
சனி, 19 ஜனவரி 2019 (17:42 IST)
இயக்குநர் ஷங்கர் 22 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 பட வேலையில் இறங்குகிறார். கமல் நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்படத்திற்கான பூஜை சிவன் கோவிலில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.