#விஜய்67 படத்தின் முக்கிய அப்டெட் ...

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (23:00 IST)
விஜய்66 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை வம்சி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தை அடுத்து விஜய்67 படத்தின் முக்கிய அப்டெட் வெளியாகியுள்ளது. இப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் பாடல்களும், ஹீரோயினும் இல்லை எனவும், இப்படத்திற்கு சாம் சிஎஸ். இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் படத்தில் பாடல்கள் இல்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில்  விஜய் படத்தை புதிய பரிமானத்தில் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்