அதில் முக்கியமாக அவர் கூறியுள்ளதாவது:
என் காலடிக்கு கீழே உலகம் இருப்பதாக நினைத்தேன். ஆனால் இடைவிடாத படப்பிடிப்புகளால் 90 களின் இறுதியில் உடல் மற்றும் உள்ளம் பல்வீனமானது என எழுதியுள்ளார். மேலும் அப்போது சில தவறான முடிவுகள் எடுத்ததாகவும் அதில் கூறியுள்ளார்.