இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. இந்நிலையில் சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஹரிஜா தற்ப்போது தனது மகனை உப்பு மூட்டை தூக்கி செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குட்டையுண்டு டவுசரில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.