இதனிடையே கடந்த ஆண்டு இவர்கள் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் பல செய்திகள் வெளியானது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கர் தனுஷ் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறியுள்ளார். அதாவது சமீபத்திய பேட்டியில் தனுஷுக்கு குடி பழக்கம் இருந்தது. ஆனால், அவர் சுதாரித்து நிறுத்திவிட்டார் என பொது மேடையில் கூறி எல்லோருக்கும் ஷாக் கொடுத்துவிட்டார்.