இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மதுரை வந்த அதர்வாவிடம் “விஜயகாந்த் போல முரளியையும் ஏ ஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “அதற்கான திரைக்கதை வேண்டும். இப்போதைக்கு அது மாதிரி எந்த திட்டமும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருமா வராதா என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.