மங்காத்தா 2 பற்றை பேசிய ஹர்பஜன் சிங்!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:48 IST)
நடிகராக தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாக உள்ளார். இவர் டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ள ப்ரண்ட்ஷிப் படத்தின் டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ஆர்யா ஆகியோர் வெளியிட்டனர்.  இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஹர்பஜன் சிங் டிவிட்டரில் வெங்கட் பிரபுவை டேக் செய்து ‘ வெங்கட் ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க’ எனத் தமிழில் டிவீட் செய்து அஜித் ரசிகர்களுக்கு ஐஸ் வைத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்