சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள்…சினிமா பிரபலங்கள் வாழ்த்து…முத்தம் கொடுத்து வாழ்த்திய மகன் !

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (19:27 IST)
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள சினிமாக்கள் சிறந்த கதை அம்சம் கொண்டுள்ளது. அனைவரும் கவரும் விதத்தில் உள்ளது. அதனால் பல்வேறு மொழிகளில் அப்படங்கள் ரீமேக் ஆகிறது. முப்பது வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக கோலோடிசி வருபவர் மம்முட்டி. இதுவரை நான்கு தேசிய விருதுகள்  வென்றுள்ளார்.

இதுவரை அவர் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று அவருக்கு பிறந்த நாளையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் அவரது கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்துக்கள் சொல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது…

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்